உங்கள் Home & Business தேவைக்கு Complete Support!
Blue Whale Computers and Services Enquire Now
Sales • Service • Support

Computer Slow-ஆ? CCTV வேண்டுமா? Power Backup இல்லையா?

Laptop, Computer & Printer Service, CCTV Sales & Service, UPS & Battery Sales & Service — உங்கள் Home, Office, Shop மற்றும் Business தேவைகளுக்கு ஒரே இடத்தில் complete support.

Laptop / Computer / Printer CCTV Security UPS & Battery Backup
Computer repair service creative

Our Core Services

சிறிய device problem முதல் security மற்றும் power backup வரை — Sales, installation, repair — உங்கள் தேவைக்கு ஏற்ப ஒரே இடத்தில் complete solution.

SERVICE ONLY

Laptop, Computer & Printer Service

Laptop slow ஆகிறதா? Computer work பாதிக்கப்படுகிறதா? Printer சரியாக வேலை செய்யவில்லையா? உங்கள் device-க்கு professional diagnosis மற்றும் service support.

  • Laptop Service
  • Desktop / Computer Service
  • Printer Service
  • Printer Maintenance
SALES & SERVICE

வீடு, Office, Shop-க்கு CCTV Security

புதிய CCTV setup வேண்டுமா அல்லது existing camera service வேண்டுமா? உங்கள் இடத்திற்கேற்ற CCTV sales, installation மற்றும் maintenance support.

  • CCTV Camera Sales
  • CCTV Installation
  • Camera Repair & Service
  • Maintenance Support
SALES & SERVICE

Power cut ஆனாலும் உங்கள் வேலை நிற்கக்கூடாது

Home மற்றும் Office-க்கு reliable UPS & Battery backup. புதிய sales முதல் setup, installation, repair மற்றும் service வரை complete power support.

  • UPS Sales
  • Battery Sales
  • UPS Installation
  • UPS Service & Repair
  • Home UPS Setup
  • Office UPS Setup

Why Choose Us

Computer service, security setup மற்றும் power backup — Home & Business தேவைகளை எளிதாக handle செய்ய ஒரு convenient service partner.

25+ years experience1999-ல் இருந்து computer மற்றும் power backup துறையில் தொடர்ச்சியான சேவை.
Same-day responseஅவசர வேலைகளுக்கு அன்றைக்கே technician வருகை.
Doorstep serviceவீடு, கடை, office — எங்கு இருந்தாலும் நாங்களே வந்து சரிசெய்கிறோம்.
Doorstep serviceவீடு, கடை, office — எங்கு இருந்தாலும் நாங்களே வந்து சரிசெய்கிறோம்.
Genuine parts onlyOriginal spare parts மற்றும் branded batteries மட்டுமே பயன்படுத்துகிறோம்.
One place, all solutionsComputer, CCTV, UPS — மூன்றுக்கும் தனித்தனி ஆள் தேட வேண்டாம்.

One Point Solution

Laptop, Computer, Printer Service, CCTV Sales & Service, UPS & Battery Solutions — உங்கள் Home, Office, Shop, Business எல்லாவற்றிற்கும் fast support பெற இப்போதே Blue Whale team-ஐ contact செய்யுங்கள்.

Laptop / Computer / Printer Service CCTV Sales & Service UPS & Battery Sales & Service
Quick Response
உங்கள் enquiryக்கு விரைவான பதில்
🛠️
Trusted Service
Reliable support for home & business